ஆயிரம் பூக்கள்

வணக்கம் “மாமன்னரே”!

வணக்கம் “மாமன்னரே”!

January 27, 2010 · 4,297 Comments 

“சித்த சுவாதீனமற்ற நிலைக்கான வரைவிலக்கணம் என்னவென்றால் ஒரு விடயத்தை ஒரேமாதிரியாக திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பது” – விஞ்ஞான மேதை அல்பேர்ட ஐன்ஸ்ரைன். இளம் சிங்களப்பாடகி சகலி ரோச்சனா... [Read the full story]

இனிது இனிது

கனவு வீடு

கனவு வீடு

January 17, 2010 · 397 Comments 

சிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய... [Read the full story]

பார்வை

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…? துயர் 2

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…? துயர் 2

January 27, 2010 · 232 Comments 

சொல்லியழ எவருமின்றி! யுத்தத்தின் சுமையை கிழக்கும், வன்னியும் பெரிதும் சுமந்தன. கிழக்கு விதவைகள் நிறைந்த பூமியாய் மாறியது. வீட்டுக்கு வீடு கொல்லப்பட்ட குடும்பங்களாய் முதலில் கிழக்கு மாறியது. இராணுவம் அதிகம் வாய் வைத்ததும்,... [Read the full story]

பேசும் படம்

ஆயிரத்தில் ஒருவன் – தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்

ஆயிரத்தில் ஒருவன் – தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்

January 27, 2010 · 245 Comments 

தமிழுக்கு இது மிக மிகப் புதுசு. கதை, கதைக்களம், கதை சொன்ன விதம், காட்சிப்படுத்திய தன்மை, எல்லாம் தமிழ்த்திரைக்கு மிக மிகப் புதுசு. ஓர் ஆங்கிலப் படத்தைப் பார்த்தது போல இருக்கின்றது என்ற வகையான பேய்த்தனமான உளறல்கள் என்னிடம் இல்லை.... [Read the full story]

முகங்கள் / நிறங்கள்

ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2

ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2

January 27, 2010 · 525 Comments 

காரணம் தேடும் கட்டுரைத் தொடர் அங்கம் – 1. மூச்சடங்கிப் போகும் வேளை 16.05.2009. சனிக்கிழமை. மாலை 5 மணி. முள்ளிவாய்க்கால் பகுதி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகையான போராளிகள் அவசர அவசரமாக தமது இராணுவ உடை களைந்து, சாதாரண... [Read the full story]

சுவடுகள்

Featured

ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2

ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2

காரணம் தேடும் கட்டுரைத் தொடர் அங்கம் – 1. மூச்சடங்கிப் போகும் வேளை 16.05.2009. சனிக்கிழமை. மாலை 5 மணி. முள்ளிவாய்க்கால் பகுதி. தமிழீழ...

[Continue reading: ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2]
ஆயிரத்தில் ஒருவன் – தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்

ஆயிரத்தில் ஒருவன் – தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்

தமிழுக்கு இது மிக மிகப் புதுசு. கதை, கதைக்களம், கதை சொன்ன விதம், காட்சிப்படுத்திய தன்மை, எல்லாம் தமிழ்த்திரைக்கு மிக மிகப்...

[Continue reading: ஆயிரத்தில் ஒருவன் – தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்]
வணக்கம் “மாமன்னரே”!

வணக்கம் “மாமன்னரே”!

“சித்த சுவாதீனமற்ற நிலைக்கான வரைவிலக்கணம் என்னவென்றால் ஒரு விடயத்தை ஒரேமாதிரியாக திரும்பத் திரும்பச் செய்து கொண்டு...

[Continue reading: வணக்கம் “மாமன்னரே”!]
Read More Posts From Featured »

ஆயிரம் பூக்கள்

வணக்கம் “மாமன்னரே”!

வணக்கம் “மாமன்னரே”!

“சித்த சுவாதீனமற்ற நிலைக்கான...

மகிந்தவை தண்டிப்பதானால் அவர் மீள வெற்றிபெற வேண்டும்.

மகிந்தவை தண்டிப்பதானால் அவர் மீள வெற்றிபெற வேண்டும்.

“உங்களை தமிழர்களின் நிலையில்...

Read More Posts From ஆயிரம் பூக்கள் »

பார்வை

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…? துயர் 2

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…? துயர் 2

சொல்லியழ எவருமின்றி! யுத்தத்தின்...

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…! துயர் 1

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…! துயர் 1

1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும்,...

தமிழின அழிப்பின் உச்சம்:  ஐ.நா சாசனத்தை  முன்வைத்து  ஒரு நோக்கு

தமிழின அழிப்பின் உச்சம்: ஐ.நா சாசனத்தை முன்வைத்து ஒரு நோக்கு

தனது இராணுவ இயந்திர மேலாதிக்க...

Read More Posts From பார்வை »